Saturday, 31 December 2011

Thursday, 29 December 2011

Wednesday, 28 December 2011

Tuesday, 27 December 2011

ஞாயிற்றுதொகுதி-2


வானில் பிரகாசமாக மின்னும் பொருள் நட்சத்திரம் ஆகும் 

வானில் பிரகாசமாக மின்னாத பொருள் கோள் ஆகும்

பயிற்சி -1

1)நட்சத்திரங்கள் கோள்கள் ஆகியவற்றில் காணக்கூடிய சிறப்பு  அம்சங்களை அட்டவனைப்படுத்துக ?

    நட்சத்திரங்கள்                       கோள்கள்
    --------------------------                    -----------------------

1)   -----------------------                     1)------------------------

2) ------------------------                     2)--------------------------

3)-------------------------                    3)---------------------------

4)------------------------                     4)----------------------------

5)------------------------                     5)---------------------------


2)அண்டம் என்றால் என்ன?

----------------------------------------------------------------------------------

3)அண்டவெளி என்றால் என்ன?

---------------------------------------------------------------------------------

4)அண்டவெளியில் காணப்படுபவை எவை?

--------------------------------------------------------------------------

5)வானில் பிரகாசமாக மின்னும் பொருள் என்ன?

--------------------------------------------------------------------

6)வானில் பிரகாசமாக மின்னாத பொருள் என்ன?

சனிக்கிழமை


Monday, 26 December 2011

Sunday, 25 December 2011

Saturday, 24 December 2011

Wednesday, 30 November 2011

ஞாயிற்றுதொகுதி-1


  பாடம் -1      
                                 
                       பால்வீதிதிரள்
ஆயிரக்கான நட்சரத்தொகுதிகள் பால்வீதியில் காணப்
படுகிறன அதில் ஒன்று தான் ஞாயிற்றுதொகுதி ஆகும் 
இப் பால்வீதி திரளானது பல இலட்சக் கணகான 
நட்சத்திரங்களையும் தூசிகளையும் வாயுக்களையும் 
கொண்டதாக விளங்குகின்றது.

                                         அண்டம்

கோடிக்கனக்காண  பால்வீதித்திரள்கள் ஒன்றினைவதன் 
மூலம் அண்டம் உருவாகிறது இவ் அண்டத்தின் பரப்பு 
அளவினை  கணிப்பிடுவது இலகுவான ஒன்று அல்ல  
இப்போது நாம் காணுகிற ஆகாயமானது அண்டத்தில் 
ஒரு பகுதி மட்டுமே ஆகும்.

எங்களுடைய பால்வீதித்திரள்  ஞாயிற்றுத்தொகுதியயும் 
வானத்தில் மின்னுகிற பல நட்சத்திரக் கூட்டங்களையும் 
கொண்டுள்ளது வானத்தில் ஒளி வீசுகின்ற நட்சத்திரங்
களில்  சூரியனும் ஒன்று ஆகும்.

வானத்தில் கானுகின்ற எல்லா நட்சத்திரங்களும் 
சூரியனுக்கு ஒத்ததாக காணப்பட்ட போதிலும் சூரியனை 
விடப் பல மடங்கு பெரிய நட்சத்திரங்களும் இப் பால்வீதித்
திரளில் உள்ளன. சூரியன் எங்களுடைய பூமிக்கு அண்மை
யில் இருப்பதனால் அது எங்களுக்கு பெரிதாக தோற்றமளி
ப்பதுடன் மிகவும் பிரகாசமாகவும் தோற்றமளிக்கின்றது.
ஏனையவை எமது பூமிக்கு தொலைவில் இருப்பதால்  
அவை எங்களுக்கு சிறிதாக தோற்றமளிக்கின்றன.

எமக்கு தெரிகின்ற நட்சத்திரங்களில் அதிகமானவை 
பால்வீதித் திரள்கள் எனப்படும் பிரகாசமான ஒளிக்கீற்றில் 
காணப்படுகின்றன. இவற்றை நாங்கள் இரவில் முகில்கள் 
அற்ற வானவீதியில் காணமுடியும்.


          பால்வீதித்திரள்

புதன்கிழமை


Tuesday, 5 July 2011

உலகப்போர்- 1


1914 ம் ஆண்டு ஜூன் 28 ம்தேதி பொஸ்னிய சேர்பிய
மாணவனான காவ்ரிலோ பிரின்சிப் என்பவன்
ஆஸ்திரோ ஹங்கேரியின் முடிக்குரிய இளவரசரான
ஆர்ச்டியூக் பிராண்ஸ் பேர்டினண்டை சரயேவோவில்
வைத்துச் சுட்டுக்கொன்றான்.பிரின்சிப் தெற்கு சிலாவி
யப்பகுதிகளை ஒன்றிணைத்து அதனை ஆஸ்திரோ
ஹங்கேரியில்இருந்து விடுவிப்பதை நோக்கமாகக்
கொண்ட இளம் பொஸ்னியா என்னும் அமைப்பின்
உறுப்பினன் சரயேவோவில் நடைபெற்ற இக்கொலை
யைத் தொடர்ந்து மிக வேகமாக நடந்தேறிய நிகழ்வு
களைத் தொடர்ந்து முழு அளவிலான போர் வெடித்தது.
ஆஸ்திரோ ஹங்கேரி இக் கொலைக்குக் காரணமான
வர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச்
சேர்பியாவைக்கோரியது எனினும் சேர்பியா இதற்குச்
செவிசாய்க்கவில்லை எனக் கருதிய ஆஸ்திரோ
ஹங்கேரி சேர்பியா மீது போர்தொடுத்தது. ஐரோப்பிய
நாடுகளிற் பல கூட்டுப் பாதுகாப்பிற்காக ஒன்றுடன் 
ஒன்று செய்துகொண்டிருந்த ஒப்பந்தங்கள் காரணமா
கவும் சிக்கலானபன்னாட்டுக்கூட்டணிகள் காரணமா
கவும் பெரும்பாலான அந்த நாடுகள் போரில் ஈடுபட
வேண்டி ஏற்பட்டது.

செவ்வாய்கிழமை வாழ்த்துக்கள்