Sunday, 25 December 2011
Saturday, 24 December 2011
Friday, 23 December 2011
Wednesday, 30 November 2011
ஞாயிற்றுதொகுதி-1
பாடம் -1
பால்வீதிதிரள்
ஆயிரக்கான நட்சரத்தொகுதிகள் பால்வீதியில் காணப்பால்வீதிதிரள்
படுகிறன அதில் ஒன்று தான் ஞாயிற்றுதொகுதி ஆகும்
இப் பால்வீதி திரளானது பல இலட்சக் கணகான
நட்சத்திரங்களையும் தூசிகளையும் வாயுக்களையும்
கொண்டதாக விளங்குகின்றது.
அண்டம்
கோடிக்கனக்காண பால்வீதித்திரள்கள் ஒன்றினைவதன்
மூலம் அண்டம் உருவாகிறது இவ் அண்டத்தின் பரப்பு
அளவினை கணிப்பிடுவது இலகுவான ஒன்று அல்ல
இப்போது நாம் காணுகிற ஆகாயமானது அண்டத்தில்
ஒரு பகுதி மட்டுமே ஆகும்.
எங்களுடைய பால்வீதித்திரள் ஞாயிற்றுத்தொகுதியயும்
வானத்தில் மின்னுகிற பல நட்சத்திரக் கூட்டங்களையும்
கொண்டுள்ளது வானத்தில் ஒளி வீசுகின்ற நட்சத்திரங்
களில் சூரியனும் ஒன்று ஆகும்.
வானத்தில் கானுகின்ற எல்லா நட்சத்திரங்களும்
சூரியனுக்கு ஒத்ததாக காணப்பட்ட போதிலும் சூரியனை
விடப் பல மடங்கு பெரிய நட்சத்திரங்களும் இப் பால்வீதித்
திரளில் உள்ளன. சூரியன் எங்களுடைய பூமிக்கு அண்மை
யில் இருப்பதனால் அது எங்களுக்கு பெரிதாக தோற்றமளி
ப்பதுடன் மிகவும் பிரகாசமாகவும் தோற்றமளிக்கின்றது.
ஏனையவை எமது பூமிக்கு தொலைவில் இருப்பதால்
அவை எங்களுக்கு சிறிதாக தோற்றமளிக்கின்றன.
எமக்கு தெரிகின்ற நட்சத்திரங்களில் அதிகமானவை
பால்வீதித் திரள்கள் எனப்படும் பிரகாசமான ஒளிக்கீற்றில்
காணப்படுகின்றன. இவற்றை நாங்கள் இரவில் முகில்கள்
அற்ற வானவீதியில் காணமுடியும்.
பால்வீதித்திரள்
Monday, 31 October 2011
Sunday, 30 October 2011
Subscribe to:
Posts (Atom)




